55
அதிரை WCC கிரிக்கெட் கிளப் நடத்திய 21ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டி.கடந்த 25/03/2018 அன்று தொடங்கி 28/03/2018 ஆகிய 4 நாட்கள் தொடங்கி இன்று நிறைவு பெற்றது
இதில்
முதல் பரிசை:20000 சச்சின் பாயஸ் அணியினர் தட்டி சென்றனர்
இரண்டாம் பரிசை:15000 NSCC அணியினரும்
முன்றாம்பரிசை:10000 WCC அணியினரும்
நான்காம்:மண்ணார்குடி:10000 மண்ணார்க்குடி அணியினரும் தட்டி.சென்றனர்
இந்த தொடர்போட்டியில் இன்று மாலை இறுதி ஆட்டம் நடைபெற்றது
இதல் சச்சின் பாய்ஸஅணியினருக்கும் VS NSCC அணியினரும் விளையாடினர்