80
அதிராம்பட்டினம்நடுத்தெருவைச சேர்ந்த மர்ஹூம் செ.ந முகமது அஜ்வாத் அவர்களின் மகளும் சம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் ஹாஜி மு.செ.மு அபூபக்கர் அவர்களின் மனைவியும் ஹூம் மவ்லவி முகமது அலி மர்ஹூம் முகமது மீரான் ஆகியோரின் சகோதரியும் முகமது தமீம் முகமது தம்பி அப்துல் கரீம்அமீர் ஹம்சா ஆகியோரின் மாமியாருமாகியஹாஜிமா நபீஸா அம்மாள் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை மஹ்ரிப் தொழுதவுடன் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.