60
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பு சார்பிலும் பல்வேறு கட்சி சார்பிலும் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தமிழக மக்களின் உயிர் நடியான காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத தமிழக அரசை கண்டித்து விவசாயிகளின் கோரிக்கைக்கு ஆதரவாக நாளை (05/04/18)
வியாழன் அன்று அதிரை அணைத்து ஆட்டோ சங்கங்களும் இயங்க வேண்டாம் என இதற்க்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அதிரை ஆட்டோ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.