Home »  மரண அறிவிப்பு – ஹாஜா நகரை சேர்ந்த எஸ். அன்வர்தீன் அவர்கள்

 மரண அறிவிப்பு – ஹாஜா நகரை சேர்ந்த எஸ். அன்வர்தீன் அவர்கள்

0 comment

 ஹாஜா நகரை சேர்ந்த எம்.கே. மர்ஹீ்ம்  சரபுதீன் அவர்களின் மகனும் , மர்ஹீம் அப்துல் ரஹ்மான் அவர்களின் மருமகனும் , தாஹா சரிபு அவர்களின் காக்காவும் , யாக்கத் அலி அவர்களின் மச்சானும் , எஸ். யூசுஃப் & கான்ட்ராக்ட்டர் சுல்தான் அவர்களின் மருமகனும் , ஹாஜா சரிப் , அபு சாயத் அவர்களின் தகப்பனாருமாகிய 

எஸ்.அன்வர்தீன் அவர்கள் இன்று(05/04/18) மாலை 4 மணியளவில்  வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா 06/04/2018 நாளை காலை 10:00 மணியளவில் பெரிய ஜும்மாப் பள்ளி மையவாடிவில் நல்லடக்கம் செய்யப்படும்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter