97
அதிராம்பட்டினம் ஆப்பக்காரத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம்.முஹம்மது அபுபக்கர் அவர்களின் மகளும்,அப்துல் லத்தீப் அவர்களின் மனைவியும்.A.L.முஹம்மதுஹனீஃபா, முஹம்மதுசம்சுதீன், அஹமதுஜலாலுதீன், ஆகியோரின் தாயாரும்,ஜாஃபர்அலி,புஹாரி இவர்களின் மாமியாருமாரும்.அதிரை பிறை நூருல் இப்னு ஜாஃபரின் பெரியம்மாவுமாகிய
ஷஹிதா அம்மாள் அவர்கள் இன்று(06.04.2018) மதியம் காலமாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (07.04.2018) காலை 9:00 மணியளவில் தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.