91
அதிரை எக்ஸ்பிரஸ்:- பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தேசம் முழுவதும் அவர்கள் நம்மை நோக்கி வருவதற்கு முன் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது.அதனடிப்படையில் மல்லிப்பட்டிணத்தின் மூன்று இடங்களில் பிரச்சாரம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வழக்கறிஞர் அதிரை.நிஜாம் பங்குகொண்டு சிறப்புரையாற்றினார்.மேலும் இந்த கூட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மல்லிப்பட்டிணம் நிர்வாகிகள்,ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளானோர் பங்குகொண்டனர்.