228
மாளியாகாடு கிரிக்கெட் தொடர்போட்டி கடந்த 4நாட்களாக நடைபெற்று வந்தது இந்த நிலையில் இன்று இறுதியாட்டமாக அதிரை WCC மற்றும் மாளியக்காடு அணியினர் விளையாடினர் இந்த போட்டியில் டாஸ் வெற்றிபெற்று மாளியக்காடு அணியி்னர் தடுப்பு பணியினை தேர்வு செய்து முதலில்WCC அணியினர் நிர்யினக்கபட்ட 6 ஒவர்களில் 59ரண்கள் வெற்றி.இலக்காக நிர்யினைத்தனர் பிறகு இரண்டாவதாக மட்டைபணியயை துவங்கிய மாளியக்காடு அணியினர் 6 ஒவர்களில 48ரண்கள் எடுத்து தோல்வியுற்றனர் 11ரண் வித்தியாசத்தில்
அதிரை WCC அணியனர் கோப்பையை
தட்டி சென்றனர்