128
தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் மற்றும் தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிர்த்து மாபெரும் போராட்டம் காவல்துறை அனுமதியுடன் நாளை நடைபெறவுள்ளது.
இப்போராட்டமானது நாளை வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் அதிரை பேருந்து நிலையத்தில் நடைபெறவுள்ளது.
அதுசமயம் அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார பொதுமக்கள் அனைவரும் இப்போராட்டத்தில் கலந்துக்கொண்டு தங்களின் ஒத்துழைப்பை கொடுத்து எதிர்ப்பை தெரிவிக்குமாறு கலாம் நண்பர்கள் இயக்கம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இப்போராட்டத்திற்கு உங்களை அன்புடன் அழைப்பது கலாம் நண்பர்கள் இயக்கம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஒன்றியம்.
தொடர்புக்கு:- 9791909676.
ஜே.அலெக்ஸ்சாண்டர் ஒன்றிய செயலாளார் அதிராம்பட்டினம்.