13
தமிழக முழுவதுமே இன்று கருப்பு தின நாளாக அனுசரிக்கபட்டுவருகின்றது காவேரிமேலான்மை வாரியம் அமைத்திட வேண்டும் என தி.மு.க உடைய செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள் ஆணைப்டி இன்று தமிழகம் முழுவதும் தங்களுடைய விடுகளில் கருப்பு கொடி ஏற்றி மற்றும் கருப்பு உடை அணிந்து மோடி அவர்ளுக்கு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக அதிராம்பட்டிண்தில் ஒரு சில விடுகளில் கருப்பு கொடி ஏற்றி மற்றும் தி.மு.க வை.சேர்ந்த சிலர் கருப்பு உடை அணிந்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.