Home » பைத்துல்மால் மாநாட்டு மலரில் சத்தியத்தை கூறும் ஹதீஸ்க்கு தடை?

பைத்துல்மால் மாநாட்டு மலரில் சத்தியத்தை கூறும் ஹதீஸ்க்கு தடை?

0 comment

 

அதிரை பைத்துல்மாலின் 15-வது திருக்குர்ஆன் மாநாடு அடுத்தமாதம் செக்கடி மோடு வளாகத்தில் நடைப்பெற உள்ளன.

பைத்துல்மால் ஆரம்பித்து 25ஆண்டுகள் நிறைவுறும் நிலையில் விழா மலர் ஒன்று வெளியிட நிர்வாக.முடிவு செய்து அதற்கான மலர் குழு ஒன்று ஏர்படுத்தபட்டுள்ளன.

இதில் பிரதானமாக காதிர்முகைதீன் பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் SKM ஹாஜா முஹைதீன் உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ள நிலையில், பல்வேறு தரப்பினரிடம்.இருந்தும்.கட்டுரைகளை பெற்று பரிசீலனை செய்து ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் சத்தியத்தை எடுத்துயம்பும் ஒரு கட்டுரையை நிராகரித்தாக தெரிகிறது.

மேலும், கட்டுரையாளர் இதில் இடம்பெறும் ஹதீஸ்கள் இஸ்லாத்திற்கு முரணாக எதுவும் உள்ளனவா? என கேட்டதற்கு இல்ல.. இது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்த கூடும் என்றார்.

ஹக்கை எடுத்து கூறுவதில் இவர்களுக்கு மாற்று கருத்து இருப்பது ஏன் எனவும், குர்ஆன் ஹதிஸ் அடிபடையில் இம்மாநாடு நடந்தேர சிலர் தடையாக உள்ளனர் என அந்த கட்டுரையாளர் ஆதங்கம் தெரிவித்தார்.

-அபு ஹிஷாம்.-

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter