93
அதிராம்பட்டினம்; மேலத்தெரு சவுக்கு கொல்லையைக் சேர்ந்த மர்ஹும் கு.செ.சேக் நூர்தீன் அவர்களின் மகனும், மர்ஹும் அ.அ.முகைதீன் அப்துல் காதர்,அ.அ.அப்துல் வஹாப் இவர்களின் மருமகனும், எஸ்.பசிர் அகமது அவர்களின் சகோதரரும், எஸ்.மதார்ஸா, ம.செ கமாலுதீன் ஆகியோரின் சகலையும், அ.அ.சாகுல் ஹமீது, அ.அ.அகம்மது தம்பி ஆகியோரின் மச்சானும், அக்பர் அலி, ரஹ்மத்துல்லாஹ், எஸ்.அப்துல் ரவூப் ஆகியோரின் மாமனருமாகிய எஸ்.காதர் சாஹிப் அவர்கள் இன்று பகல் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸ பெரிய ஜும்மா பள்ளி மைய்யவாடிவில் நல்லடக்கம் செய்யப்படும்.
●நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.