62
தமிழகம் முழுவதும் கோடை காலம் துவங்கியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. திருச்சி , சென்னை , வேலூர் போன்ற பெருநகரங்களில் வெயில் 100 டிகிரிக்கும் மேல் கொழுத்திவருகிறது. அதேபோல நம் அதிரையிலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயிலின் காரணமாக மக்கள் பெரும்பாலும் காலை நேரங்களில் வெளியில் செல்வதையே தவிர்த்து வருகின்றனர். வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள மோர் , சர்பத் போன்ற குளிர்பானங்களை மக்கள் அருந்தி வருகின்றனர்.