100
அதிராம்பட்டினம், நெசவுத்தெரு கா.அ குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் அப்துல் ஹலீம் அவர்களின் மகனும், அபூபக்கர், மர்ஹூம் உதுமான், முகமது அலி, அகமது அமீன் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் அ.இ.செ அப்துல் மஜீது அவர்களின் மருமகனும், அகமது அன்வர் அவர்களின் மாமனாரும், காதிர் முகைதீன் கல்லூரி அரபிக்துறைத் தலைவர் பேராசிரியர் முகமது இத்ரீஸ் அவர்களின் பெரிய தந்தையுமாகிய முகமது உமர் ~ வயது 84 | அவர்கள் சி.எம்.பி லேன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று வெள்ளிக்கிழமை(20-04-2018) காலை 10 மணியளவில் மரைக்காப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.