110
அதிரை பழஞ்செட்டித்தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் `வணக்கம் இந்தியா’ நாளிதழில் அதிரை பகுதி நிருபராக பணியாற்றி வருகிறார். இவருடைய தந்தை எம்.அப்பாசாமி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இன்று(21.04.2018) மதியம் அவருடைய இல்லத்தில் மரணமடைந்தார்.
அன்னாருடைய இறுதி சடங்கு நாளை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
அன்னாரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துகொள்கிறோம்.