40
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் TTV.தினகரன் அவர்கள் தலைமையில் மாவட்ட கழக செயலாளர் மா.சேகர் முன்னிலையில் தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் அதிரை பேரூர் கழகம் சார்பில் மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் அபூபக்கர் மற்றும் அதிரை பேரூர் கழக செயலாளர் ஜமால் அவர்களின் தலைமையில் அதிரை பேரூர் அமமுக வினர் திரளாக கலந்து கொண்டனர்.