Home » அதிரைக்கு வருகை தந்த டிடிவி தினகரன் !!அதிரை அமமுக நிர்வாகிகள் வரவேற்பு..!!

அதிரைக்கு வருகை தந்த டிடிவி தினகரன் !!அதிரை அமமுக நிர்வாகிகள் வரவேற்பு..!!

0 comment

ஆர்.கே. நகர் தொகுதி MLA டி.டி.வி.தினகரன் இன்று ராமநாதபுரம் செல்லும் வழியில் அதிரைக்கு வருகை தந்தார். அதிரைக்கு வருகை தந்த அவருக்கு பேருந்து நிலையம் அருகே அதிரை அமமுக நிர்வாகிகள் வெடி வெடித்தும் , சால்வை அணிவித்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter