163
அதிரை எக்ஸ்பிரஸ்:- மல்லிப்பட்டிணம் பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணியினரால் நடத்தப்படும் 14ம் ஆண்டு (FIXED PALLET) கிரிக்கெட் தொடர் போட்டி.
வருகின்ற ஏப் 29,30 மற்றும் மே 1ஆகிய தேதிகளில் மல்லிப்பட்டிணம், அரசினர் மேல்நிலைப்பள்ளி ,MFCC மைதானத்தில் நடைபெறுகிறது.இத்தொடர் போட்டியின் நுழைவுக் கட்டணம் 900 ரூபாய்.முதல் பரிசு தொகையாக ரூ 12000 வழங்கப்படுகிறது.
மேலும் தொடர்புக்கு:- 8012883546, 9894713596, 8056889140.