14
மகிழங்கோட்டையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர்போட்டியில் அதிரை WCC அணியினர் சாம்பியன் பட்டத்தை பெற்று சென்றனர்.
மகிழங்கோட்டையில் கடந்த முன்று நாட்களாக நடைபெற்ற கிரிகெட் தொடர் போட்டியில் முதல் பரிசை பெற்றனர்.
அதேபோல் நேற்றைய தினம் நடைபெற்ற அத்திவெட்டி கிரிக்கெட் தொடர்போட்டியில் அதிரை WCC அணியினர் முதல் பரிசை தட்டி சென்றனர் என்பது குறிப்பிடதக்கது.
இந்த 2 மாத காலங்களில் சுற்றுவட்டாரத்தில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர்போட்டியில் அதிரை WCC அணியினர் 6இடங்களில் முதல் பரிசையும் 4 இடங்களில் 3ஆம் பரிசையும் தட்டிசென்றனர் என்பது குறிப்பிடதக்கது.
அதிரை எக்ஸ்பிரஸின் சார்பாக WCC மென்மேலும் வெற்றிபெற வாழ்த்துகிறோம்.