120
′
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் அம்மா தர்கா அருகில் கீத்து கொட்டாயில் நேற்று இரவு மர்ம நபர்களால் தீ வைப்பு.
முத்துப்பேட்டை பகுதி அரைக்காசு அம்மா தர்கா அருகில் உள்ள கீத்து கொட்டாய் நேற்று (29/04/18) ஞாயிற்றுகிழமை இரவு 2.30 மணி அளவில் மர்ம நமர்களால் பெட்ரோல் ஊத்தி கொழுத்தப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தீ விபத்து அரைக்காசு அம்மா தர்காவை எரிப்பதற்கு செய்ததாக இருக்கும் எனவும் சிலர் கூறுகிறார்கள். இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.