63
அதிரை எக்ஸ்பிரஸ்:- உலகம் முழுவதும் மே 1 ஆகிய இன்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த தினத்தில் இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வரும் உழைக்கும் வர்க்கத்தை நினைவு கூர்ந்து சிறப்பிக்கப்படும்.இன்றைய நாள் தமிழக அரசின் சார்பாக அரசு விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக வண்டிப்பேட்டை மற்றும் பேருந்து நிலையத்தில் கம்யூனிஸ்ட் கொடி ஏற்றப்பட்டது.
இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.