67
பரங்கிப்பேட்டை மண்னைப் பற்றி…
அதன் அடையாளங்களைப் பற்றி…
அதன் முன்னோர்களை பற்றி…
அவர்களின் செழுமையான பாரம்பரியம், சாதனைகள், தியாகங்கள் பற்றி…
பேசும் முதல் மற்றும் முன்னோடி நூலான…
மஹ்மூத்பந்தர் / பரங்கிப்பேட்டை முஸ்லிம்கள் – ஒரு பார்வையும் பதிவும்
நூல் வெளியீட்டு விழ
நாள்: 05.05.2018 சனிக்கிழமை நேரம்: இரவு 6:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை
இடம்: ஹீர் ரன்ஜா உணவகம் (பழைய திருச்சி ஹோட்டல்), மிர்காப் , குவைத்
இரவு உணவு ஏற்பாடும், பெண்களுக்கு தனியிட வசதியும் உண்டு.
இதையே நேரடி அழைப்பாக ஏற்றுக் கொண்டு தாங்கள் அனைவரும் சுற்றம் சூழ கலந்து கொண்டு சிறப்பித்து தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
அழைப்பில் மகிழ்வடையும்…
குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவை (KPIA)
+965 6664 1434