Home » தமுமுக-மமக தலைவராக ஜவாஹிருல்லாஹ் போட்டியின்றி தேர்வு!

தமுமுக-மமக தலைவராக ஜவாஹிருல்லாஹ் போட்டியின்றி தேர்வு!

by Admin
0 comment

சென்னையில் தமுமுக-மமகவின் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்று புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தனர். அதன்படி தமுமுக-மமகவின் தலைவராக ஜவாஹிருல்லாஹ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் மமக பொதுச்செயலாளர் பதவிக்கு அப்துல் சமது, தமுமுக பொதுச்செயலாளர் பதவிக்கு ஹைதர் அலியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்வானது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter