123
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் வருகை தந்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனுக்கு கட்சியினர் மற்றும் வாழ்வுரிமை கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் SDPI கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தஞ்சை மாவட்ட தலைவர் M.T.K பசீர், SDPI கட்சியின் மாவட்டப் பொருளாளர் சேக் ஜலால் ஆகியோர் பொன்னாடை போற்றி வரவேற்றனர்.