62
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் புகையிலை எதிர்ப்பு ரோலர் ஸ்கேட்டிங் பேரணி நடைபெற உள்ளது.
உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு JCI பட்டுக்கோட்டை விங்ஸ் நடத்தும் புகையிலை எதிர்ப்பு ரோலர் ஸ்கேட்டிங் பேரணி நாளை (09.05.2018) புதன்கிழமை நடைபெற உள்ளது. இப்பேரணி பட்டுக்கோட்டை பாளையத்தில் தொடங்கி அரசு ஆண்கள் பள்ளியில் நிறைவடைய உள்ளது.