17
அதிரை M.S.M நகர் யூனிட்டி கிரிக்கெட் கிளப்(MUCC) நடத்தும் 5-ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டி வருகிற 11,12,13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இதில் முதல் பரிசாக ரூ.5000 , இரண்டாம் பரிசாக ரூ.4000 , மூன்றாம் பரிசாக ரூ.3000 வழங்கப்பட உள்ளது. இத்தொடருக்கான நுழைவுக்கட்டணம் ரூ.350 ஆகும்.
இந்த கிரிக்கெட் தொடர் போட்டி அதிரை காதிர் முகைதீன் கல்லூரி எதிரே உள்ள பனைமரம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
தொடர்புக்கு :
7418778174
7200608316
9791911060