Home » FRIENDS SPORTS CLUB நடத்தும் 6ஆம் ஆண்டு கைப்பந்து தொடர் போட்டி..!

FRIENDS SPORTS CLUB நடத்தும் 6ஆம் ஆண்டு கைப்பந்து தொடர் போட்டி..!

0 comment

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் FRIENDS SPORTS CLUB(Tower Guys) நடத்தும் 6ஆம் ஆண்டு மாபெரும் கைப்பந்து தொடர் போட்டி நாளை மறுநாள்(13/05/2018) காலை10மணியளவில் அதிரை பெரிய ஜும்மா பள்ளிவாசல் எதிர்புறம் உள்ள கைப்பந்து மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியின் முதல் பரிசாக ரூபாய் 5000மும், இரண்டாம் பரிசாக ரூபாய் 4000மும், மூன்றாம் பரிசாக ரூபாய் 3000மும், நான்காம் பரிசாக ரூபாய் 2000மும் மற்றும் சுலர் கோப்பை வழங்கப்படவுள்ளது.

இந்த போட்டிக்கான நுழைவு கட்டணம் ரூபாய் 200 என FSC அணியினர் அறிவித்துள்ளனர்.

போட்டிக்கான விதிமுறைகள்:-

1). ஆட்டம் குறித்த நேரத்தில் நடைபெறும்.

2). சீருடை அணிந்து விளையாட வேண்டும்.

3). நடுவரின் தீர்ப்பே இறுதியானது.

4). ஆட்டத்தை மாற்றி அமைக்க கமிட்டிக்கு முழு உரிமை உண்டு.

5). ஒரு அணியில் ஆடிய நபர் மற்றொரு அணியில் ஆட அனுமதி இல்லை.

மேலும் தகவலுக்கு:-8270911499 , 7339587731

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter