24
அதிரை தரகர் தெரு சேர்ந்த மர்ஹும்.M.யாக்கூ ப் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் கோசாலி அவர்களின் மருமகனும், A. நிஹாஸ் அலி, நிஹால் ஆகியோரின் தகப்பனாரும், அஷ்ரப் அலி, ஜபுருல்லாஹ்காண் ஆகியோரின் சகோதரரும், திருத்துறைப்பூண்டி தாவூது சேக்காதியார் அவர்களின் மைத்துனரும், ஹாஜா அலாவுதீன், ராவுத்தர் ஆகியோரின் மச்சானுமாகிய முகமது மீரா சாஹிப் அவர்கள் இன்று காலை 10:30மணியளவில் வபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.