Home » மரண அறிவிப்பு : மேலத்தெரு G.இப்ராஹிம் என்கிற முகமது மைதீன் அவர்கள் !

மரண அறிவிப்பு : மேலத்தெரு G.இப்ராஹிம் என்கிற முகமது மைதீன் அவர்கள் !

0 comment

மரண அறிவிப்பு : மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் நெ.ப. பக்கீர் முகமது அவர்களின் மகனும் , மர்ஹும் ப.உ. உதுமான்கனி அவர்களின் மருமகனும் , மர்ஹும் நெ.ப. அமீர் பாச்சா , மர்ஹும் நெ.ப. அபூபைதா ஆகியோரின் சகோதரரும் , ப.உ. அஹமது ஹாஜா , அல்லாபிச்சை , பக்கீர் முகமது , அன்சாரி ஆகியோரின் மச்சானும் , மர்ஹும் அலி அக்பர் , ஜியாவுதீன் , முகமது மூமீன் , ஜாஹிர் ஹுசைன் , சாஹுல் ஹமீது , முகமது மக்தும் ஆகியோரின் மாமனாரும் , மர்ஹும் கமாலுதீன் அவர்களின் மாமாவும் , ஜெகபர் அலி , முஹைதீன் அப்துல் காதர் ஆகியோரின் தகப்பனாருமாகிய G. இப்ராஹிம் என்கிற முகமது மைதீன் அவர்கள் இன்று காலை மேலத்தெரு சானாவயல் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன் .

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter