72
முத்துப்பேட்டை தெற்குத் தெரு ஆள்காட்டி குடும்பம் மர்ஹூம் மௌலானா அபுபக்கர் இவர்களின் மனைவியும்,ஜனாப் M.சேக் அப்துல்லா,M.நெய்னா முகமது,M.காதர் மைதீன்,M.சாவண்ணா அவர்களின் தாயாரும், மல்லிப்பட்டினம் SS.சேக்தாவூத் அவர்களின் மாமியாருமாகிய சுல்தான் நாச்சியா அவர்கள் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்
அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் அஸருக்கு பிறகு மல்லிப்பட்டினம் ஜூம் ஆ பள்ளி மையவாடியில் அடக்கம் செய்யப்படும்.