67
தஞ்சை அருகே உள்ள இராஜகிரி LOADING கிரிக்கெட் கிளப் நடத்தும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் வருகிற (16/05/2018) புதன்கிழமை காலை 08மணியலவில் நடைபெறவுள்ளது.
இந்த கிரிக்கெட் தொடரின் முதல் பரிசாக ரூபாய் 15,000மும், இரண்டாம் பரிசாக ரூபாய் 12,000மும், மூன்றாம் பரிசாக ரூபாய் 8,000மும், நான்காம் பரிசாக ரூபாய் 5,000மும் வழங்கப்பட உள்ளது.
இந்த கிரிக்கெட் தொடரில் முன் பதிவு செய்யும் 24அணிகள் மட்டுமே பங்கேற்கலாம்..
இந்த கிரிக்கெட் தொடருக்கு ரூபாய் 700/- நுழைவு கட்டணம் என கமிட்டி அறிவித்துள்ளது.
இந்த ஆட்டம் இராஜாகிரி (வன்னியடி மைதானத்தில்) நடைபெறுகிறது.
மேலும் தகவலுக்கு:-
9789159497, 8220279326, 8248958487