42
அரபு நாடுகளில் முன்னிலை வகிக்கும் சவூதி அரேபியாவில் ரமழான் மாதம் நோன்பு நோற்க இன்று பிறை பார்க்கப்பட்டது.
ஆனால்,பிறை இன்று தெரியாத காரணத்தால் நாளை (16.05.2018) அன்று இரவு நோன்பு தராவீஹ் தொழுகைக்கும், நாளை மறுநாள் காலை நோன்பு நோற்று இருக்க வேண்டும் என அதிகார பூர்வ அறிவிப்பு “பத்வா ஆன்லைன்” என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.