40
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சை தெற்கு மாவட்டம் சேதுபாவாசத்திரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
பாலஸ்தீன முஸ்லீம்களை படுகொலை செய்யும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கவின் பயங்கரவாதத்தை கண்டித்து நடைபெற்றது.ஆர்பாட்டத்தில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில செயலாளர் ரியாஸ்,SDPI கட்சியின் வழக்கறிஞர் அணி மாநில துணை செயலாளர் வழக்கறிஞர் அதிரை நிஜாம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
7