54
கடந்த 20.05.2018 அன்று அதிரை சமுக நலன் கூட்டியகத்தின் கூட்டத்தில் அதிரையில் மின் மோட்டார்களை துணடிப்பதை தடை.செய்யும் படி மாண்புமிகு சட்டமண்ற உறுப்பினர் அவர்களை நேரில் சந்தித்து முடிவு எடுத்தன்படி இன்று 21.05.2018 இன்று காலை 10:30மணியளவில் இயக்க முக்கியஸ்தர்கள் அனைவரும் ஒன்றினைந்து பட்டுக்கோட்டையில் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் அலுவலகத்தில் அவர்களை நேரில் சந்தித்து மனுகொடுக்கபட்டது மேலும் அதிரையில் பல பகுதிகளில் தண்ணீர் வரத்து விபரங்களையும் தெரிவிக்கபட்டது அனைததையும் கேட்டறிந்த MLA வருகின்ற நாட்களில் அதிரைக்கு வருகை தந்து ஆய்வு மேற்கொள்வதாக MLA தெரிவித்தார்…