73
கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் மொய்வாப்பு அவர்களின் மகளும் மர்ஹூம் உனா.மு.ஆரிப் மரைக்கான் அவர்களின் மனைவியும், மர்ஹூம் எம்.எம்.காசிம் மரைக்காயர், மர்ஹூம் சின்னதம்பி மரைக்காயர், முஹம்மது இப்ராஹிம் மரைக்காயர் ஆகியோரின் சகோதரியும், அஹமது மன்சூர், ரியாஸ் அஹமது, ரஜாக் அஹமது அகியோரது பெரிய தாயாருமாகிய ஆய்மா என்கின்ற ஹாஜர் அம்மாள் அவர்கள் C.M.P லைன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாசா நாளை காலை 11 மணியளவில் மரைக்கா பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்விற்காக பிராத்தனை செய்யுங்கள்.