64
- தஞ்சை மாவட்டம் முழுவதும் இன்று இரவு மின்தடை ஏற்பட்டுள்ளது இதனால் பொது மக்கள் அனைவரும் சிரமத்துக்குள்ளாகின்றனர் இதை கண்டித்து அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் அதிரை மக்கள் அனைவரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.