55
அதிரை எக்ஸ்பிரஸ்:- மல்லிப்பட்டினம் ப்ளூ ஸ்டார் மொபைல்ஸ் இரண்டாவது கடை திறப்பு.
மல்லிப்பட்டினத்தில் நீண்ட காலமாக செயல்பட்டு வரும் ப்ளூ ஸ்டார் மொபைல்ஸ் கடை தற்போது புதியதாக வேறொரு இடத்தில் மல்லிப்பட்டினம் ECR சாலையை ஒட்டி கடை திறக்கப்பட்டுள்ளது.
இந்த கடையில் அனைத்துவித மொபைல் போன்கள் வாங்க,விற்க, உதிரிபாகங்கள், சென்னை செல்ல , பேருந்து டிக்கெட் போடப்படும்.இங்கு சாக்லெட் வகைகள், சென்ட் வகைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் என அனைத்தும் விற்பனை செய்யப்படுகிறது..