175
குவைத் நாட்டில் மந்தக்கா ஹதியா பகுதியில் நேற்று (23/05/2018) புதன்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குவைத் மந்தக்கா ஹாதிய பகுதியில் ஜாமியவில் திடீரென தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது. தகவல் அறிந்து விரைவில் வந்த தீ அணைப்பாளர்கள் தீயை கட்டுக்கோப்புக்குள் கொண்டு வர முயன்றனர்.ஆனால் , தீயை அணைப்பதற்கு வெகு நேரம் ஆயிற்று.
இந்த விபத்தில் 20 மேற்ப்பட்டோர் பலத்த காயங்கள் அடைந்தனர்.
இதனை தகவல் அறிந்த
குவைத் தமிழ் ஓட்டுநர் சங்கத்தினர் மருத்துவமனையில் நேரில் சென்று காயம் அடைந்தவர்களை சந்தித்தனர்.பிறகு அவர்கள் தெரிவித்ததாவது மொதுமக்களுக்கு உயிருக்கு ஆபத்து இல்லை என்று தெரிவித்தனர்
.