194
அதிராம்பட்டினம் அல் அமீன் பள்ளியில் வருடந்தோறும் நோன்பு காலங்களில் நோன்பு கஞ்சி வினியோகம் செய்யப்படுகிறது..
இப்பள்ளி பேரூந்து நிலையம் அருகில் அமைந்துள்ளதால் அதிகமாக நோன்பாளிகள் நோன்பு திறக்க வருகின்றனர்..இந்த வருடம் இப்பள்ளிக்கு கஞ்சி கொடுப்பவர்கள் மிக குறைவாக இருப்பதால் கஞ்சி வினியோகம் செய்யமுடியாமல் நிர்வாகம் தவித்து வருகிறது..ஆகவே இந்த ரமலான் மாதத்தில் இந்த பள்ளிக்கு இப்தாருக்கு வருபவர்களுக்கும் பொது மக்களுக்கும் கஞ்சி வினியோகம் தடை இன்றி நடைபெற நல் உள்ளம் படைத்தவர்கள் நிதி வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது..
தொடர்புக்கு..
S.சேக்மஸ்த்தான்
(9789329687)
Kms.தௌலத்
(8760099202)
VM .தாஜீதீன்
(9942070016)
தகவல்…
ஹாஜா நகர்
Z.அகமது மன்சூர்
(8838252238)