44
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் இன்று(25.05.2018) இரவு இரு சக்கர வாகனம் நேர்க்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது.
தகவல் அறிந்து உடனடியாக வந்த அதிரை தமுமுக அவசர ஊர்தியில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர்.
குறிப்பு:-
புகைப்படத்தில் இருப்பவர் யாரெஎன்று தெரியவில்லை இவரைப்பற்றி தகவல் தெரிந்தவர்கள் உடனே பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையை அணுகவும்.
இவர் தர்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுஉள்ளார்.