43
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே பேருந்தும் இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியது.
அதிரைலிருந்து இருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்று க்கொண்டு இருந்த தனியார் பேருந்து அதிரை அருகே காலி கோவில் பகுதியில் பேருந்தும் இரு சக்கர வாகனமும் மோதி எதிர்பாராத நிலையில் விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற சரவணன் பேருந்தின் அடி பகுதியில் சிக்கினர்.
பிறகு அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தில் சிக்கிய சரவணனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியது.