128
உலக முழுவதும் ரமளான் என்னும் புனித மாதம் முஸ்லிம் மக்கள் நோன்பு பிடித்து வருகின்றனர்.அதை போன்று இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது வருகின்றனர்.
இந்நிலையில் அதிரையர்கள் லண்டன்,அஸ்திரேலிய,அமெரிக்கா,ஜப்பான் போன்ற நாடுகளில் வாழந்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக லண்டனில் இன்று அதிரையை சேர்ந்த சகோதரர்கள் இஃபதார் சந்தி்ப்பு நிகழ்ச்சி நடத்தினர்.
இதில் ஏரளாமன அதிரை சகோதரர்கள் லண்டன் வாழ் மக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.