52
பொதுவாகவே நோன்பு நாட்களில் ஜக்காத் கொடுப்பது முஸ்லிம்கள் அனைவருக்கும் கடமையாகும். இந்நிலையில் நகையை நிருப்பதற்காக பலர் நகை கடைகளில் பணம் கொடுத்து நிருக்கின்றனர். இந்த ரமலானை முன்னிட்டு “மாஜிதா ஜூவல்லரி” யில் ஜக்காத் கணக்கீடுக்கு உட்பட்ட தங்க நகைகளுக்கு ஜக்காத் தொகையை இலவசமாக மதிப்பீடு செய்து (நகையை நிருத்து) கொடுக்கின்றார்கள். அனைவரும் இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இங்ஙனம் : மாஜிதா ஜூவல்லரி.
O. K. M. லைன்.
அதிராம்பட்டினம்.
நகை மதிப்பீடு செய்யும் நேரம் : காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை.