52
அதிரை நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் முகாமு ஷேக் அப்துல் காதர் அவர்களின் மூத்த மகனும் , ஹாஜி S. அஹமது கபீர் , ஹாஜி S. அஹமது அன்சாரி இவர்களின் சகோதரரும் , S. அஃப்சல் அஹமது அவர்களின் தகப்பனாரும் , அசெசு முஹம்மது ஹனிஃபா அவர்களின் மருமகனுமாகிய துபாய் தேரா சிக்கந்தர் ஹைரோட்டில் வசித்துவந்த ஹாஜி S. முஹம்மது சேக்காதியார் அவர்கள் துபாயில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் நல்லடல்லம் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.