88
இஸ்லாமியர்களுக்கு ரமளான் மாதத்தில் நோன்பு கடமையாகும்.நோன்பு நேரங்களில் வெளிநாடுகளில் வாழும் அதிரையர்கள் ஒன்றுக்கூடி இப்தார் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் இந்த ஆண்டு லண்டன் வாழ் அதிரையர்கள் ஒன்றுகூடி நேற்று குறைடன் அல்ஹிதாயா பள்ளியில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அதிரையர்கள் பலர் கலந்து கொண்டு இப்தார் செய்தனர்.