Home » இறைவன் படைத்த நோன்பு…!!மனிதனின் பசியை நீக்கும் மருந்து..!!

இறைவன் படைத்த நோன்பு…!!மனிதனின் பசியை நீக்கும் மருந்து..!!

by
0 comment

 

பத்து நோன்பு நம்மை விட்டு பிரிந்தது..!!

பக்கத்து வீட்டு பண்பும் அன்பும் மலர்ந்தது..!!

சில மாற்றங்கள் சிதறுகின்றன..!!

ஷைத்தானின் செயல்கள் இம்மாதத்தில் புரக்கணிகின்றன..!!

இறைவன் நமக்கு தந்த நோன்பின் போதனையில்_ பல மடங்கு கருத்துக்கள் கல்பில் பதிய வைக்கின்றன..!!

உல்லத்தில் உணரும் சில மாற்றங்கள் பல மனதில் மலர்கின்றன..!!

நன்மை எனும் முத்திரை படைத்த இறைவன் தர இருக்கின்றான்..!!

இரவு நித்திரையில் அகன்று நன்மைளே இம்மாதத்தில் பூக்கின்றன..!!

உல்லத்தில் கவர்ந்து இதயத்தில் ஊடுருவி ஊடகத்தில் காற்றின் தென்றளில்  முத்துகளாய்..!!

கவிதையின் சிற்பியில் நோன்பின் நன்மைகள் மலர்கின்றன..!!

அகில உலகினை இறைவன் படைத்த மனிதனின் மொனம் என்கிற மனதை இம்மாதத்தில் பூட்டி கெட்டதை விட்டும் நீக்கி வைக்கிறான்..!!

நல்லதை செய்து நன்மைகளை சேர்த்திட கண்ணீர் துளிகள்..!!
தரையில் சிந்திட இறைவனிடம் பாவம் மன்னிப்பு கேட்போம்..!!

இனி வரும் காலங்களில் நன்மைகளை பேணிடுவோம்..!!

தீமைகளை அகற்றிடுவோம்..!!

ஷைத்தானின் செயல்களை விட்டு விடுவோம்..!!

பாவத்தின் குணங்களை வெறுத்திடுவோம்..!!

அகில உலகின் வஸ்த்துக்களை படைத்த இறைவனை போற்றிடுவோம்..!!

அதிரை சரபுதீன்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter