Home » மல்லிப்பட்டினம் சகோதரனின் சிகிச்சைக்காக உதவிடுவீர்..!!

மல்லிப்பட்டினம் சகோதரனின் சிகிச்சைக்காக உதவிடுவீர்..!!

by admin
0 comment

அன்பு சகோதரர்களே தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் கறீம் அவர்களின் மருமகன் PT என்கிற ரஷீத் அலி வயது 45 அவர்களுக்கு கடந்த சில வருடங்களாக சர்க்கரை நோய் இருந்து வந்துள்ளது.இந்த சர்க்கரை நோய்க்கு அவர்கள் ஆரம்பத்தில் மருத்துவ சிகிச்சை செய்து வந்தனர்.பின்னர் நாளடைவில் அவர்களுடைய குடும்பத்தாரின் பொருளாதார சூழ்நிலையால் அதற்கு மேல் அவர்களால் மேல்சிகிச்சை செய்ய முடியவில்லை.

இதன் காரணமாக அவருடைய சர்க்கரையின் அளவு அதிகரித்துள்ளதன் காரணமாக கால்களில் சீழ்களும்,இரத்தங்களும் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதனால் அவரால் எழுந்து நடமாட முடியாமல் படுத்த படுக்கையுடனே இருந்து வருகிறார்.நோயின் தன்மை அதிகரித்த வண்ணமே இருந்து வருகிறது.

அவர்களுடைய குடும்பம் பொருளாதரத்தில் மிகுந்த சிரமத்துடன் இருந்து வருகின்றனர்.மேல்சிகிச்சை செய்வதற்கு வசதிகளும்,வாய்ப்புகளும் இன்றி தவிக்கின்றனர்.

ஆகவே உங்களுடைய ஜகாத், சதகா, ஆகியவற்றை அவர்களுக்கு அளித்து மேல் சிகிச்சைக்காக உதவி செய்திடுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

தகவல் உறுதிப்படுத்தப்பட்டது.

உங்களுடைய பணத்தை வங்கியின் வாயிலாக அனுப்புவதாக இருந்தால் அவருடைய மகனார்

Holder Name : Jameer Ali
Bank : I O B (indian overseas bank)
Branch : Mallippattinam
Accnt number : 083301000023638
IFsc code : IOBA0000833.

அல்லது பணமாக கொடுக்க விரும்பினால் தொடர்புகொள்ளுங்கள்.உங்களிடம் பெற்று அவர்களிடம் நேரடியாக கொடுக்கப்படும்.

அசாருதீன்- 9629866192
யூசுப – 8220636995

(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்.
-Sura Ar-Rum, Ayah 39

 

 

 

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter