42
ஷார்ஜா மண்டலத்தில் தமுமுக சார்பாக நடைப்பெற்ற மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி
சார்ஜாவில் தமுமுக சார்பில் (01/06/2018) வியாழக்கிழமை அன்று மாபெரும் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமுமுகவின் மாநிலப் பொதுச் செயலாளர் S.ஹைதர் அலி சாஹிப் மற்றும் திமுக மாநில செய்தி தொடர்பு இணைச் செயலாளர், வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா, தமுமுக IPP மாநில துணைச் செயலாளர் C.K.சனாவுல்லாஹ் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் ஷார்ஜாவில் வசிக்கும் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.