74
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,அதிரை அருகே கரிக்காட்டில் ASM பேருந்து மோதி பள்ளி மாணவர் உயிரழப்பு.
பட்டுக்கோட்டையை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் தலை மீது பேருந்து ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே மாணவன் உயிரழப்பு.இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் உடல் பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.