41
காளியார் தெருவை சேர்ந்த மர்ஹூம் செனா.சீனா.ஆனா சித்திக் முகம்மது அவர்களுடைய மகளும், செனா.சீனா.ஆனா. ஜமால் முகம்மது அவர்களின் மனைவியும், செனா.சீனா.ஆனா செய்யது முகம்மது புஹாரி, நூருல் அமீன் ஆகியோரின் சகோதரியும், அப்துல் ரஜாக், முகம்மது தமீம், யூசுப், இவர்களின் தாயாருமாகிய, காதர் தம்பி அவர்களின் மாமியாருமாகிய, ஜெய்னம்மு அம்மாள் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாசா இன்று இரவு 11மணியளவில் அளவில் மரைக்கா பள்ளி மையாவடியில் நல்லடக்கம் செய்யப்படும்.