43
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பல்வேறு அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் சார்பில் இப்த்தார் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஆனால் முதல் முறையக அதிரை சகோதர்கள் என்னும் வாட்ஸ் ஆப் குழுமம் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி இன்று (08/06/2018) வெள்ளிக்கிழமை அல் அமீன் பள்ளி (பஸ் ஸ்டாண்ட் பள்ளி) வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இது அதிரை சகோதர்கள் என்னும் பெயரில் இளைஞர்களை ஒன்று இணைக்கும் வகையில் இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த இஃப்தார் நிகழ்ச்சில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பிறகு இந்த இஃப்தார் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அதிரை சகோதர்கள் குழுமத்தின் அட்மின்களுக்கு நன்றியினை தெரிவித்தனர்.